கேரளாவில் மீண்டும் நோரா வைரஸ்
கேரளாவில் கல்லூரி மாணவிகள் 54 பேருக்கு மீண்டும் நோரோ வைரஸ் பரவியுள்ளது மக்களை கடும் பீதியடைய செய்துள்ளது. கேரளாவில் ஜிகல்லா நோரோ ஜிகா நிபா கொரோனா என அடுத்தடுத்து வைரஸ்கள் பரவி வருகின்றன. இந்தியாவிலேயே தற்ேபாது கேரளாவில் தான் கொரோனா பரவல்…
முதல் முறையாக சாம்பியன் பட்டம்
பஹ்ரைனில் நடந்த மனோமா ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் ராம்குமார் ராமநாதன் சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் ரஷ்ய வீரர் எவ்கெனி கார்லோவிஸ்கியுடன் நேற்று மோதிய ராம்குமார் முதல் செட்டை 6-1 என்ற கணக்கில்…
புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் டிசம்பர் 3ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கன மழை…
வரதட்சணை கேட்டால் பட்டம் திரும்ப பெறப்படும்….கேரளா கவர்னர்
வரதட்சணை வாங்கவோ, கேட்கவோ செய்பவர்களின் பட்டங்களை திரும்ப பெறும் வகையில் அரசு சட்டம் கொண்டு வருவது அவசியமாகும் என்று கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் கூறினார். கடந்த சில தினங்களுக்கு முன் எர்ணாகுளம் அருகே ஆலுவா பகுதியை சேர்ந்த மொபியா…
பிரதமர் மோடி உத்ராகாண்ட் பயணம்
உத்தரகாண்ட்டில் ரூ.30ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு வருகிற 4ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆக்சிஜன் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக கடந்த அக்டோபர் 4ம் தேதி பிரதமர் மோடி ரிஷிகேஷ் வந்தார். இதனை தொடர்ந்து நவம்பர்…
பொது அறிவு வினா விடை
சையது மோதி எந்த விளையாட்டுடன் தொடர் புடையவர்?விடை : பாட்மின்டன் ரன்ஸ் அண்ட் ரூபின்ஸ் நூலை எழுதியவர்?விடை : கவாஸ்கர் கபாடி விளையாட்டின் ஒர் அணியில் ஆடுவோர் எண்ணிக்கை எத்தனை?விடை : 7 முதல் தெற்கு ஆசிய பெடரேசன் விளையாட்டுப் போட்டி…
சீனாவில் ஒரு நாளைக்கு 6.30 லட்சம் பேருக்குத் தொற்று ஏற்படலாம் – எச்சரிக்கை
சீனா தற்போது கடைப்பிடித்து வரும் கடும் கொரோனா கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும், ஏதேனும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, சர்வதேச விமானப் போக்குவரத்தை அனுமதித்தால் நாள்தோறும் 6.30 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்படலாம் என ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தற்போது மிகக் கடுமையான…
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ் – ஊதிய உயர்வு வழங்க அரசு முடிவு
அரசு ஊழியர்களுக்கு கோவிட் போனஸாக ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ஊதிய உயர்வை அடுத்த 2 ஆண்டுகள் வரை வழங்க ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது. ஜெர்மனியில் அரசு ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 3.5 மில்லியன் பேர். இவர்கள் அனைவருக்கும்…
ராஜினாமா செய்தார் டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி
ட்விட்டர் சிஇஓ பதவியை ஜேக் டார்ஸி ராஜினாமா செய்துள்ளார். கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ளது டுவிட்டர். பிரபலங்கள் பலரும் உலகளவில் பயன்படுத்தி வருகின்றனர். முக்கிய தகவல் பரிமாற்ற தளமாகவும் ட்விட்டர் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) பதவி வகித்தவர்…
கட்டுமான பணிகளுக்கான தடை தொடரும் – டெல்லி அரசு
உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் மற்றும் கட்டுமான இடிப்பு நடவடிக்கைகளுக்கு மீண்டும் டெல்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முதலில் நவம்பர் 21-ம் தேதி வரை கட்டுமானம்,…