• Thu. Apr 25th, 2024

பொது அறிவு வினா விடை

Byமதி

Nov 30, 2021
  1. சையது மோதி எந்த விளையாட்டுடன் தொடர் புடையவர்?
    விடை : பாட்மின்டன்
  2. ரன்ஸ் அண்ட் ரூபின்ஸ் நூலை எழுதியவர்?
    விடை : கவாஸ்கர்
  3. கபாடி விளையாட்டின் ஒர் அணியில் ஆடுவோர் எண்ணிக்கை எத்தனை?
    விடை : 7
  4. முதல் தெற்கு ஆசிய பெடரேசன் விளையாட்டுப் போட்டி நடைப்பெற்ற இடம்?
    விடை : கொழும்பு

5.எத்தனன ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது?
விடை : நான்கு வருடம்

6.பதினோறாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் எங்கு நடைபெற்றன?
விடை : பெய்ஜிங்

  1. 1982ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டின் அடையாளச் சின்னம் எது?
    விடை : அப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *