• Fri. Sep 29th, 2023

Month: October 2021

  • Home
  • சிறுகதை: பிடித்தது, பிடிக்காதது

சிறுகதை: பிடித்தது, பிடிக்காதது

அன்று காலை 4 மணிக்கே எழுந்து விட்டான் சோமு. வழக்கமாக 5 மணிக்கு எழுந்துதான் பாடங்களைப் படிப்பான். அவனுக்கு மனதிலே ஒரு குறிக்கோள் இருந்தது. நிறைய மதிப்பெண் பெற்றுப் பத்தாம் வகுப்பில் தேறினால்தான் அவன் விரும்பும் மருத்துவக் கல்விப் பாடங்களைப் பதினொன்றாம்…

எழுச்சி நாயகன் அன்புமணி இராமதாஸ் பிறந்தநாள்!

இளைஞர்களின் எழுச்சி நாயகன் அன்புமணி இராமதாஸ் அவர்களின் பிறந்தநாளுக்கு சாலையோர பொதுமக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக உணவு வழங்கினர். இந்திய சுகாதாரத்தின் மணிமகுடம், இளைஞர்களின் எழுச்சி நாயகர், அன்புமணி இராமதாஸ் எம்.பி அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சேலம் சுகவனேஷ்வர்…

இறையன்பு ஐ.ஏ.எஸ்!.. அருமையான பதிவு

இன்றைய இளம் வயதினர் சிலருக்கு கணினியை இயக்குவது நன்றாகத் தெரிகிறது.ஆனால் பயன்படுத்திய போர்வையை மடித்து வைக்கத்தான் தெரியவில்லை.!!! கைப்பேசி அழைப்புகளை அவ்வப்போது சுத்தம் செய்யத் தெரிகிறது.ஆனால் சாப்பிட்ட பிறகு தட்டை கழுவி வைப்பதுதான் கடினமாக இருக்கிறது!!!. ஆன்லைனில் பயணத்திற்குப் பதிவு செய்யும்…

முகப்பரு நீங்க!…

ஒரு டேபிள் ஸ்பூன் வேப்பிலை பொடி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சிவப்பு சந்தன பொடியை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15-20 நிமிடம்…

தினம் ஒரு திருக்குறள்!.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை. பொருள்: (மு.வ) உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

சேலத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பம்…

ஊரக உள்ளாட்சி தேர்தலில் சேலத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது பொது மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.சேலம் மாவட்டத்தில் 24 பதவிகளுக்கான வாக்குப்பதிவு 195 வாக்கு சாவடிகளில் தொடங்கியது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது…

அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் ரத்து!

தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியின்போது, முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, பழனிசாமி மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்ததாகவும், இதுதொடர்பாக பிற அரசியல் கட்சியினரின் கருத்துகளை பிரசுரம் செய்ததாகவும் நாளிதழ்கள், ஊடகங்களுக்கு எதிராக தமிழக…

பெங்களூருவில் இடிந்து தரைமட்டமான 3 மாடி கட்டடம்!

கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமமூர்த்திநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கஸ்தூரிநகர் அருகே டாக்டர்ஸ் லே-அவுட், 2-வது கிராசில் தரை தளத்துடன் கூடிய 3 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் ஆயிஷா பெய்க் என்பவருக்கு சொந்தமானதாகும். அந்த கட்டிடத்தில் 8 வீடுகள்…

நெல்லையில் தமிழக சட்டபேரவை தலைவர் மு.அப்பாவு வாக்களிப்பு!..

நெல்லையில் 2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணிக்கு துவங்கி நடைப்பெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று நடைபெறும் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தமிழக சட்டபேரவை தலைவர் மு.அப்பாவுபணகுடி அருகே உள்ள தனது சொந்த கிராமமான…

சேலத்தில் விறுவிறுப்பாக துவங்கிய வாக்குப்பதிவு!..

சேலம் மாவட்டத்தில் 24 பதவிகளுக்கான வாக்குப்பதிவு 195 வாக்கு சாவடிகளில் தொடங்கியது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு…

You missed