நெல்லையில் 2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணிக்கு துவங்கி நடைப்பெற்று வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று நடைபெறும் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தமிழக சட்டபேரவை தலைவர் மு.அப்பாவுபணகுடி அருகே உள்ள தனது சொந்த கிராமமான லெப்பை குடியிருப்பு பெரிய நாயகிபுரம் A.D.H உயர்நிலைப் பள்ளியில் தனது குடும்பத்தினருடன் வாக்கினை பதிவு செய்தார்.