• Fri. Mar 29th, 2024

Month: October 2021

  • Home
  • கழுகும், நரியும்

கழுகும், நரியும்

வேடன் விரித்திருந்த வலையில் கழுகு ஒன்று சிக்கிக் கொண்டது. அதைப்பிடித்த வேடன், சிறகுகளை மட்டும் வெட்டி சங்கிலியால் கட்டிப் போட்டிருந்தான். அவ்வழியே சென்ற பெரியவர் ஒருவர், அதன் மீது இரக்கம் கொண்டார். வேடனிடம் காசு கொடுத்து அந்தக் கழுகை விலைக்கு வாங்கி,…

குங்குமம் வைத்த தழும்பு மறைய

குங்குமம் வைத்ததால் நெற்றியில் கறுப்புத் தழும்பு ஏற்படும். இவற்றை நீக்குவதற்கு, வில்வமரக் கட்டையை சந்தனக் கல்லில் உரைத்து தழும்பின் மீது பூசி வர தழும்பு மறையும்.

சாக்லேட்பிரட் கட்லெட்

தேவையான பொருட்கள்:பிரட்- 6துண்டுகள்பிரௌன்சாக்லேட்- 3பொரிப்பதற்கு ஆயில்- தேவையான அளவு,முட்டை- 2(உடைத்து கிண்ணத்தில் ஊற்றி நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்)செய்முறை:பிரட்டை வட்டமாக வெட்டி வைத்துக் கொண்டு ஒரு துண்டு பிரட்டின் மேல் சாக்லேட்டை வைத்து சாக்லேட் மீது பிரட் துண்டு வைத்து முட்டையில்…

குறள் 32

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனைமறத்தலின் ஊங்கில்லை கேடு. பொருள் (மு.வ):ஒருவருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.

வதந்திகளை நம்பவேண்டாம் என ரஜினி காந்த் மன்ற நிர்வாகி சுதாகர் ட்வீட்…

நடிகர் ரஜினிகாந்த் நலமாக இருப்பதாக அவரது ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அடிக்கடி அமெரிக்கா சென்று தனது உடல்நிலை குறித்த பரிசோதனைகளை செய்து வருவது வழக்கம். ஆனால், இந்த முறை அவர் சென்னை உள்ள காவேரி மருத்துவமனையில்…

வண்டலூர் உயிரியல் பூங்காவில் தொடர்ந்து மர்மான முறையில் விலங்குகள் உயிரிழப்பு…

வண்டலூர் பூங்காவில் வயது முதிர்வின் காரணமாக பெண் சிங்கம் உயிரிழந்த நிலையில், 5 நெருப்புக் கோழியும் உயிரிழந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. சென்னையை அடுத்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் நேற்று மட்டும் 5 நெருப்பு கோழிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது.…

இடிமின்னல் தாக்கி இறந்தவர்களுக்கு 8 லட்சம் நிவாரண நிதி…

திருவாடானை தாலுகா அலுவலகத்தில் இடிமின்னல் தாக்கி இறந்தவர்களுக்கு 8 லட்சம் நிவாரண நிதியை வருவாய் கோட்டாட்சியர் வழங்கினார். திருவாடானை தாலுகா அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ஷெய்க் மன்சூர், தனித்துணை ஆட்சியர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கந்தசாமி ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 17ஆம்…

டி20 உலக கோப்பை – ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி…

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டியில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் நேற்று விளையாடின. இதில் டாஸை வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வுசெய்து. பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 6…

பேஸ்புக்கின் புதிய பெயர்…

பேஸ்புக், அடுத்தகட்டமாக மெய்நிகர் ஆன்லைன் உலகமான ‘மெட்டாவெர்ஸ்’ நோக்கி தன்னுடைய கவனத்தை திருப்பி வருவதாகவும், அதனை பிரதிபலிக்கும் வகையில், நிறுவனத்தின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. சமூக வலைதளங்களில் உலகின் முன்னணி நிறுவனமாக பேஸ்புக் இருக்கிறது. உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர்…

விண்வெளிக்கு ‘ரோபோ’ அனுப்புகிறது ரஷியா…

ரஷிய விண்வெளி பயிற்சி மையம், விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சோதனை ரீதியில் ‘டெலிடிராய்டு’ ரோபோவை அனுப்பி வைக்க உள்ளது. ‘டெலிடிராய்டு ரோபோ’வை மானுடவியல் ‘ரோபோ’வாக உருவாக்கும் பணியை ரஷியா கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. இதற்கான நடவடிக்கையில் அது…