• Mon. Oct 2nd, 2023

Month: August 2021

  • Home
  • முதல்வருக்கு எதிர்ப்பு… கோயில் முன்பு அர்ச்சகரால் பரபரப்பு…!

முதல்வருக்கு எதிர்ப்பு… கோயில் முன்பு அர்ச்சகரால் பரபரப்பு…!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகரில் அறநிலையத்துறைக்கு சொந்தமான பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ரெங்கநாதன் என்பவர் 10 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் அர்ச்சகராக பணி புரிந்து வருகிறார். தமிழக அரசு நேற்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை முதலமைச்சர்…

வாய்க்கொழுப்பால் வசமாக சிக்கிய மீரா மிதுன்… காதலரும் கைது!

தன்னைத் தானே சூப்பர் மாடல் எனச் சொல்லிக்கொண்டு தேவையில்லாமல் சோசியல் மீடியாக்களில் சர்ச்சை கிளப்பி வந்த மீரா மிதுன் நேற்று கேரளாவில் கைது செய்யப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டியலின மக்களையும், அதைச் சார்ந்த சினிமா இயக்குநர்களையும் தரக்குறைவாக பேசி…

கெத்துகாட்டிய மீரா மிதுனை கொத்தாக சென்னை அழைத்து வந்த போலீஸ்!…

சர்ச்சையின் பிறப்பிடமாக வலம் வருபவர் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் தன்னைத் தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொண்டு சோசியல் மீடியாக்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார். சமூக வலைத்தளத்தில் யாரை வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற…

சுதந்திர தினத்தில் முன்களப்பணியாளர்கள் கெளரவிப்பு!…

மதுரையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த சுதந்திர தின விழாவில் 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர் தேசியகொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.…

எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்த இதுவே காரணம் – உண்மையை உடைக்கும் அண்ணாமலை!..

அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகவே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை பேசியதாவது: வரும் 16ம் தேதி முதல் கோவையில் தொடங்க உள்ள ஆசிர்வாத் யாத்திரை, மூன்று நாட்களுக்கு…

சுதந்திர தினந்தன்று போராட்டத்தில் இறங்கிய தியாகியின் வாரிசு!

மதுரையில் சுதந்திரதினமான இன்று சுதந்திர போராட்ட தியாகியின் வாரிசுகள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி முள்ளிப்பள்ளம் காடுபட்டியைச் சேர்ந்தவர் இராமலிங்கம். இவர் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய முக்கியமான தியாகி ஆவார். இவருக்கு ” தியாகி ”…

மீரா மிதுனை சென்னை அழைத்து வருவதில் சிக்கல்!..

சர்ச்சையின் பிறப்பிடமாக வலம் வருபவர் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் தன்னைத் தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொண்டு சோசியல் மீடியாக்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார். சமூக வலைத்தளத்தில் யாரை வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற…

மதுரை எம்.ஆர்.எம். அரிசி ஆலையில் சுதந்திர தின விழா!

நாடு முழுவதும் இன்று 75வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதன் முறையாக கோட்டையில் கொடியேற்றி, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசு அலுவலகங்கள், வங்கிகள்,…

கே.டி.ஆருக்கு தடபுடல் வரவேற்பு… திணறிய மதுரை ஏர்போர்ட்…!

டெல்லியில் இருந்து மதுரை வந்த முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தடபுடல் வரவேற்பு கொடுத்து அதிமுக தொண்டர்கள் மதுரை ஏர்போர்ட்டையே திணறடித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் பால்வளத்துறை அமைச்சரும், விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி திருமண நிகழ்ச்சி…

ஒரு வாரத்திற்குள் பதில் வேணும்… ஓபிஎஸ் – இபிஎஸுக்கு பறந்த உத்தரவு!..

அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் ஒரு வாரத்தில் பதில் அளிக்க அதிமுகவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை சேர்ந்த முனுசாமி என்ற சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,…