• Thu. Oct 28th, 2021

Month: August 2021

  • Home
  • வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு இதை அறிவுறுத்துங்க.. தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!..

வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு இதை அறிவுறுத்துங்க.. தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!..

அரசு நிலங்களில் சட்ட விரோத சுரங்க நடவடிக்கைகளையும், நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளையும் தடுக்க அடிக்கடி ஆய்வுகள் மேற்கொள்ளும்படி, மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகாவில்…

இபிஎஸ் – ஓபிஎஸ்-ஐ கோர்ட்டுக்கு இழுத்த புகழேந்தி!..

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரியும், அந்த வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சென்னை…

அரசின் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம்!..

வங்கதேசத்திலிருந்து வந்து இந்திய குடியுரிமை பெற்றவரை அயல்நாட்டவருக்கான சிறப்பு முகாமில் அடைத்த தமிழ்நாடு அரசின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. வங்கதேசத்தில் பிறந்து வளர்ந்த சுஷீல் சர்கார் என்பவர், அந்நாட்டின் சிறுபான்மை இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால், மத…

திமுக ஆட்சி அமைத்து 100 நாட்கள்… மதுரையில் காசிமாயன் தலைமையில் களைக்கட்டிய கொண்டாட்டம்…!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அடுத்தடுத்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது. ஆவின் பால் விலை குறைப்பு, அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை,…

தங்கத்தை தட்டி வந்த தங்கங்கள்!..

இந்திய வீராங்கனைகள் பிரணீத் கவுர், பிரியா குர்ஜார் மற்றும் ரிதுவர்ஷினி செந்தில்குமார் ஆகிய மூவரும் சிறப்பாக அம்பு எய்து உலக சாதனை படைத்தனர்.போலந்து நாட்டின் ரோக்லா நகரில் உலக இளையோர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகினறன. இதில் மகளிருக்கான காம்பவுண்ட் கேடட்…

இனி விவசாயிகளுக்கு கவலையில்லை… வேளாண் பட்ஜெட்டில் இதை எல்லாம் கவனிச்சீங்களா?…

திமுக தலைமையிலான தமிழக அரசு சட்டப்பேரவையில் முதன் முறையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் விவசாயிகளின் குறை தீர்க்கும் விதமாக பல்வேறு மாவட்டங்களில் தானிய சேமிப்பு நிலையங்கள், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், உழவர் சந்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானங்கள் குறித்த முக்கிய தகவல்கள்…

காப்பாத்துங்க முதல்வரே.. கைதுக்கு முன் கதறிய மீராமிதுன் வீடியோ!…

சர்ச்சையின் பிறப்பிடமாக வலம் வருபவர் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் தன்னைத் தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொண்டு சோசியல் மீடியாக்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார். மீராமிதுன் பட்டியலின சமூகத்தினரையும் மற்றும் அச்சமூகத்தை சார்ந்த திரைப்பட இயக்குனர்களையும் மிகவும் இழிவாகவும்…

சிறுத்தைகளின் கனவு நனவாகிறது… திருமாவை சிலிர்க்க வைத்த ஸ்டாலின்!…

திமுக ஆட்சி அமைத்ததில் இருந்தே பல்வேறு நடவடிக்கைகள், அதிரடி திட்ட அறிவிப்புகள், அதிகாரிகள் நியமனங்கள் என பல விஷயங்களுக்கு அரசியல் வட்டாரத்திலும், மக்கள் மத்தியிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தேர்தல் வாக்குறுதியில் சொன்ன படி பெட்ரோல் விலை குறைப்பு, மகளிருக்கு அரசு…

வாய்க்கொழுப்பால் சவடால் விட்ட மீரா மிதுனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!..

சர்ச்சையின் பிறப்பிடமாக வலம் வருபவர் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் தன்னைத் தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொண்டு சோசியல் மீடியாக்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார். சமூக வலைத்தளத்தில் யாரை வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற…

தங்க நிறத்தில் தகதகக்கும் தெலுங்கானா திருப்பதி… கண்கவரும் போட்டோஸ்!