இன்று சென்னை அறிவாலயத்தில் கழக தலைவர், மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் தலைமையில் சேலம் மாவட்ட முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.அருள் புஷ்பராஜ் அவர்கள் திமுகவில் இணைந்தார்.
சேலம் மாநகர் மாவட்ட அமமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான se.வெங்கடாஜலம் இன்று திமுகவில் இணைந்தார்.