• Thu. Aug 20th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை..,

ByKalamegam Viswanathan

Jul 4, 2026

ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடந்த 14 7 2025 அன்று கும்பாபிஷேகம் அவிட்டம் நட்சத்திரத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று அவிட்ட நட்சத்திரம் வருவதால் இன்று வருடாபிஷேகம் சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து இன்று காலை திருக்கோயிலின் வைகாசி விசாக குறடியில் மூன்று கலசங்கள் 7 சிறிய கலசங்கள் வைக்கப்பட்டு வருடாபிஷேக யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

இதன் பின்பு இன்று மாலை 3.30 மணிக்கு கடம் புறப்பாடு ஆகி சிவபெருமானுக்கும் முருகபெருமானுக்கு கோவனத்தின அம்பிக்கைக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு
சிறப்பு பூஜை செய்யப்பட்டது விழா ஏற்பாடுகளை நிர்வாகம் செய்து வருகிறது.