• Thu. Jul 16th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

“பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டாம்”..,

“பேருந்து டிக்கெட் விலையை உயர்த்தாமல் போக்குவரத்து துறை வருவாயை பெருக்க வேண்டும்” – போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

2,000 AC பேருந்துகளை உடனடியாக வாங்க அறிவுறுத்திய CM விஜய், AC பேருந்து பயன்பாட்டிற்கு வந்தாலும் டிக்கெட்டை உயர்த்த கூடாது எனவும் முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேருந்துகளில் விளம்பரம் உள்ளிட்டவை மூலம் வருவாயை பெருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிடத்தக்கது.