• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது…

முதலமைச்சர் விஜயை விமர்சனம் செய்து பேசியதற்காக விளாத்திகுளம் திமுக MLA மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரை விமர்சனம் செய்து பேசியதாக கூறி வீட்டில் இருந்த அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.