
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து கொண்டு வருகின்றன.
அந்த வகையில், இன்று (ஆகஸ்ட் 25ம் தேதி) பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விலை மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்பனையாகின்றது.
இந்தியாவின் அண்டை மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை உச்சத்திற்கு சென்றாலும் இந்தியாவில் கடந்த 3 மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருப்பது பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.