• Sun. Apr 28th, 2024

TNPSC: 90 பணியிடங்களை நிரப்ப தேதி அறிவிப்பு

Byதரணி

Mar 29, 2024

90 பணியிடங்களை நிரப்ப நடப்பாண்டுக்கான TNPSC குரூப் -1 தேர்வுக்கான தேதி அறிவிப்பு 90 பணியிடங்களை நிரப்ப நடப்பாண்டுக்கான TNPSC குரூப் -1 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் ஏப்ரல் 27ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலை தேர்வு வரும் ஜூலை 13ம் தேதி நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *