• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

இனி 1000 பேர் இருக்கலாம் … வாட்ஸ் அப்பில் வந்த செம அப்டேட்!!!

ByA.Tamilselvan

Oct 10, 2022

வாட்ஸ் அப்பில் இனி 1024 பேர் ஒருகுழுவில் சேர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் அவ்வப்போது தனது பயணாளர்களை தக்க வைத்துக்கொள்ள புதிய அப்டேட்களை கொடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை வாட்ஸ் அப்பில் 512 பேர் மட்டுமே ஒரு குழுவில் ஒன்றாக இருக்கமுடியும்.ஆனால் தற்போது அது இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.இனி ஒரு குழுவில் 1024 பேரைஉறுப்பினர்களாக சேர்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரம் அந்த குழுவில் உள்ள அட்மினுக்கு வழங்கப்பட்டுள்ளது.