

குமரி கோட்டார் மறைமாவட்ட ஆயர் முனைவர் நசரேன்சூசையை.தமிழக சட்டமன்ற சபாநாயகர் மு.அப்பாவு இன்று நாகர்கோவிலில் ஆயர் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக ஆயர் நசரேயன் சூசையை மரியாதை நிமித்தம் சந்தித்து பொன்னாடை போர்த்தினார் .
ஆயர், சபாநாயகருக்கு அருட்பணியாளர் பற்றிய புத்தகத்தை பரிசாக கொடுத்ததுடன்,அசோகா மரக்கன்று ஒன்றையும் ஆயர், சபாநாயகருக்கு பரிசாக கொடுத்தார்.
சபநாயகருடர் ஆயரை சந்திக்க நாகர்கோவில் தி மு க . நகர செயலாளர் மகேஷ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன் ஆகியோர் உடனிருந்தனர்.
