• Wed. Mar 19th, 2025

பெட்ரோல் டீசல் விலையை மற்றும் காஸ் விலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

Byadmin

Jul 10, 2021

பெட்ரோல் டீசல் விலையை மற்றும் காஸ் விலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்ட அகஸ்தீஸ்வரம் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கொட்டாரம் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தை குமரி பாராளுமன்ற உறுப்பினர்விஜய் வசந்த் தொடங்கிவைத்தார் பின்னர் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் தொடங்கிவைத்தார் இதைபோல் நாகர்கோவில் மத்தியாஸ் வார்டு பெட்ரோல் பங்கு முன்பு குமரி கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தொடங்கி வைத்தார் இதில் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் வட்டார தலைவர்கள் காலபெருமாள் முருகேசன் வர்த்தககாங்கிரஸ் தலைவர் குமரி R முருகேசன். கிங்ஸிலி. சீனிவாசன்.நவீன். சேம்மோகன்ராஜ்.பொன்னம்பெருமாள். ராமன் லெட்சுமணன்.உட்பட பலர் கலந்துகொண்டனர்.