• Tue. Apr 21st, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆய்வு.

Byadmin

Jul 10, 2021

திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஆய்வு பணிக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி வரவேற்றார்.

திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அரசு மருத்துவமனை வார்டு மற்றும் குழந்தைகளுக்கான கொரோனா வார்டு தயாராக உள்ளதை பார்வையிட்டார்.