• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஹோலி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர்…

Byகாயத்ரி

Mar 18, 2022

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் ஒவ்வொரு நிறத்தையும் கொண்டு வரட்டும் என பிரதமர் மோடி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். ஹோலி பண்டிகை பரஸ்பர அன்பு, பாசம், சகோதரத்துவத்தின் அடையாளமாக திகழ்கிறது எனவும் கூறினார்.