அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலை (Statue of Liberty ) பிரான்ஸிலிருந்து Isere கப்பலில் New York துறைமுகத்துக்கு வந்த தினம் இன்று.( 17 ஜூன் 1885).
அமெரிக்கப் புரட்சியின் போது அமெரிக்காவிற்கும், பிரான்ஸிற்கும் இடையே நிலவிய நட்புறவின் வெளிப்பாட்டினை கூறும் விதமாக, பிரான்ஸ் நாட்டினால் அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது இந்த சுதந்திரதேவி சிலை.
கன்னியாகுமரி கடற் பாறையில் உள்ள ஐயன், திருவள்ளுவர் சிலை அமைப்பை. திருவள்ளுவர் சிலை அமைப்பு பற்றிய ஆலோசனையின் போது அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் உதாரணமாக அமெரிக்கா சுதந்திர தேவி சிலையை தான் உதரணமாக குறிப்பிட்டதை.
திருவள்ளுவர் சிலையை உருவாக்கிய சிற்பி கணபதி ஸ்தபதி பிறிதொரு நிகழ்வில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.