தேனி மாவட்டம் உத்தம்பாளையம் அருகே உள்ள ஆனைமலையான் பட்டி உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

இந்த முகாமில் திட்டங்களை பொதுமக்கள் எவ்வாறு அணுகுகின்றனர், அதற்கு அதிகாரிகள் எவ்வாறு உதவி செய்கின்றனர் என்பது போன்ற விஷயங்களை கேட்டு அறிந்து கொண்டார்.
இந்த முகாமில் வயதானவர்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்காக தனி பாதை அமைக்காததால் மக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
மேலும் இந்த முகாமில் அளிக்கப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும் எம்.எல். ஏ என மக்களிடம் கூறிச் சென்றார்.











; ?>)
; ?>)
; ?>)