• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

முத்துசாமிபுரம் கிராமத்தில் வெடி விபத்தில் சிகிச்சை சிகிச்சை பலனின்றி இறப்பு..,

ByK Kaliraj

Aug 5, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முத்துசாமிபுரம் கிராமத்தில் கடந்த ஜூலை 31ஆம் தேதி நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 80 சதவீதம் தீக்காயங்களுடன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் காக்கிவாடான்பட்டியை சேர்ந்த சுப்ரமணியன் (வயது 62 ) சிகிச்சை பெற்று வந்தார்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்தார். அவருக்கு மாரியம்மாள்( வயது 57 ) என்ற மனைவியும் பொன்ராஜ் என்ற மகனும் உள்ளனர்.