பிரான்ஸ் அதிபர் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் தமிழகம் புதுச்சேரியிலும் மற்றும் கேரளாவிலும் நடைபெறும் வாக்குபதிவு நடக்கிறது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸில் இன்று இரண்டாம் கட்ட அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் தற்போதைய அதிபர் இமானுவேல் மாக்ரோன் மற்றும் மரைன் லு பென் ஆகியோர் களத்தில் உள்ளனர்
பிரான்ஸ் சட்டப்படி அதிபர் தேர்தலில் பிரான்ஸ் நாட்டிற்கு வெளியே உள்ள ஆளுகைக்கு உட்பட பிராந்தியங்களில் வசிக்கும் மக்களும் வாக்களிக்கலாம். அந்த வகையில் புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் உள்ள பிரான்ஸ் குடிமக்கள் வாக்களிக்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள மொத்தம் 4564 பிரான்ஸ் குடிமக்கள் இன்று வாக்களிக்கின்றனர்.
இதற்காகப் புதுச்சேரியில் இரு வாக்குப்பதிவு மையங்களும், சென்னை மற்றும் காரைக்காலில் ஒரு வாக்குப்பதிவு மையத்தையும் பிரான்ஸ் தூதரகம் ஏற்படுத்தி உள்ளது.. இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பிரான்ஸ் குடிமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 18 வயதைத் தாண்டிய பிரான்ஸ் குடிமக்கள் வெளிநாட்டில் வசித்தாலும், அவர்கள் அனைத்து தேர்தல்களிலும் வாக்களிக்கலாம்.
- ஆளுநரிடம் அரசியல் குறித்துப் பேசிய நடிகர் ரஜினிகாந்த்..,தமிழக ஆளுநரை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் அரசியல் குறித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகம் […]
- விடியல் ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப நேரம் வந்துவிட்டது-இபிஎஸ்அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, பழனி முருகன் கோயிலில் சிறப்பு பூஜையில் கலந்து […]
- மிஷ்கின் – இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா கருத்துவேறுபாடுமிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பிசாசு 2’. ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் […]
- கோளாறுகளால் ரத்து செய்யப்பட்ட கியூட் (CUET) தேர்வர்களுக்கு எப்போது தேர்வு..??இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை பயில வரும் மாணவர்களுக்கு கியூட் எனும் […]
- ஈழ விடுதலை போராட்டத்தை விவரிக்கும் மேதகு – 2கடந்த 2021 ஜூன் மாதம் தமிழீழ தலைவர் பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி உருவான மேதகு படம் […]
- விஜய்யுடன் மீண்டும் நாயகியாக நடிக்க த்ரிஷா ஒப்பந்தம்?நடிகர் விஜய் இப்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் வாரிசு படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார்.தெலுங்குதயாரிப்பாளர் தில்ராஜு […]
- ஒரு விளம்பர பதிவிற்கு 1 கோடி வாங்கும் பாலிவுட் நடிகை!!இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரம் பதிவு செய்வதற்கு பிரபல பாலிவுட் நடிகை அலியாபட் ஒரு கோடி ரூபாய் […]
- இந்தி திணிப்பிற்கு தான் எதிர்ப்பு, இந்தி படங்களுக்கு அல்ல.. உதயநிதி பளிச்!!அமீர்கானின் “லால் சிங் சத்தா” படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்தி […]
- அனைத்துக்குடும்பங்களுக்கும்…. தமிழக அரசின் அதிரடி அறிவிப்புதமிழகத்தில் உள்ள அனைத்துக்குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதார அட்டை வழங்கபடும் என்று அமைச்சர் .மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அமைச்சர் […]
- தங்கம், வெள்ளி விலை நிலவரம்..!தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் […]
- பிரம்ம முகூர்த்தம் பற்றிய பதிவுகள்…பிரம்ம முகூர்த்த ரகசியத்தைப் பற்றி அதிகாலையில் எழு, பல நன்மைகளைத் தரும் என்று சாஸ்திரங்களும் விஞ்ஞானமும் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 10: அண்ணாந் தேந்திய வனமுலை தளரினும்பொன்னேர் மேனி மணியிற் றாழ்ந்தநன்னெடுங் கூந்தல் நரையொடு […]
- அதிமுக பொதுக்குழு வழக்கு – இன்று விசாரணை!!அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.அதிமுக. பொதுக்குழு […]
- பெண் குழந்தையை மேலோங்கி பார்த்த புத்தர்!!பெண் குழந்தைகளை பிரியமாய் நேசித்தவர் பகவான் புத்தர்.ஒருமுறை அவர் ஷ்ராவஸ்தியில் கோசல மன்னன் பசேந்தி புத்தரிடம் […]
- அழகு குறிப்புகள்முகப்பருக்கள் மறைய: முகப்பருக்கள் மாறி முகம் பொலிவு பெற, முட்டையின் வெள்ளைக் கருவினை எடுத்து அதில் […]