• Sat. Apr 20th, 2024

rain

  • Home
  • எச்சரிக்கை.. அடுத்த மூணு நாளைக்கு உஷாரா இருங்க!

எச்சரிக்கை.. அடுத்த மூணு நாளைக்கு உஷாரா இருங்க!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய…

டெல்லியில் கனமழை எச்சரிக்கை

டெல்லியில் கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே நாளில் அதிகபட்சமாக 112.1 மி.மீ. கனமழை பெய்துள்ளது. டெல்லியில் 3வது நாளாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. டெல்லி மற்றும் புறநகர்ப்பகுதிகளில் இன்று காலை முதலே…

கனமழையால் டெல்லியில் உருவான திடீர் வாட்டர் ஃபால்ஸ்!

டெல்லியில் நேற்று இரவு முதலே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் டெல்லியில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், டெல்லியில் இன்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, நீண்ட…

எச்சரிக்கை.. இந்த 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கப்போகுது!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்பிருப்பதாகவும்; ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை,…

அடுத்த 3 நாட்களுக்கு அடித்து வெளுக்கப்போகும் மழை… எங்கெல்லாம் தெரியுமா?

தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி வரை 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைதொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள், தென்மாவட்டங்கள், வேலூர், ராணிப்பேட்டையில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நீலகிரி, கோவை, தேனி,…

மக்களே உஷார் ! 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் அறிவிப்பு …

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலணம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை, நாமக்கல், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு…