பிரதமர் மோடி பிறந்த நாள் சலுகை..!
ஒவ்வொருவருக்கும் 1 கிலோ மீன்கள் இலவசம்… பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தண்டையார்பேட்டை, ஜி.ஏ. சாலைப் பகுதியில் அமைந்திருக்கும் எஸ்.வி. மோட்டார் பைக் நிறுவனத்தில் நரேந்திர மோடியின் பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அப்போது, அதில்…
ஒரே வரியில் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி
பிரதமர் மோடி இன்று தனது 71வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பிரதமரின் பிறந்தநாளை சேவா திவஸ் என்ற பெயரில் பா.ஜ.,வினர் கொண்டாடி வருகின்றனர். மோடியின் வாரணாசி லோக்சபா தொகுதியில், இரவில் 71 தீபங்கள் ஏற்றியும், 71 கிலோ எடை கொண்ட விசேஷமான…
அத நான் செலவு பண்ணிட்டேன்’.. மோடி மீது பழிபோட்ட ஆசாமி கைது!
வங்கி கணக்கில் தவறுதலாக வந்த ரூபாய் 5.5 லட்சத்தை திருப்பி தர மறுத்த இளைஞர் அந்த பணம் பிரதமர் மோடி கொடுத்த பணம் என்று காரணம் கூறி மிரள வைத்துள்ளார். பீகார் மாநிலத்தில் உள்ளக ககாரியா என்ற மாவட்டத்தில் ரஞ்சித் தாஸ்…
மோடி பிறந்த நாள் … தடபுடல் கொண்டாட்டம்
நாளை மறுநாள் பிரதமர் நரேந்திர மோடியின் 71 வது பிறந்தநாளை மூன்று வாரங்களுக்கு தொடர் கொண்டாட்டங்களை நடத்த பாரதிய ஜனதா கட்சியினர் திட்டமிட்டு உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்த நாள் செப்டம்பர் 17ஆம் தேதிஆகும். ஒவ்வொரு வருடமும் இந்த…
சாதிவாரி கணக்கெடுப்பு – மோடி முடிவெடுப்பார்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பிரதமர் மோடி முடிவெடுப்பார் என மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கதில் உள்ள சாஸ்திரி பவனில் சமூக வளர்ச்சித்துறை மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய…
குஜராத்தின் புதிய முதல்வரை அறிவித்த பாஜக
குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் 65 வயதான விஜய் ரூபானி. அடுத்த ஆண்டு குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் அவரது ராஜினாமா முடிவு அதிர்வலைகளை…
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ராஜினாமா
குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அகமதாபாத்தில் ஆளுநர்…
அமெரிக்கா செல்கிறாரா பிரதமர் மோடி..?
பிரதமர் மோடி இந்த மாதத்தில் அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டுப் பயணங்களை பிரதமர் மோடி தற்காலிகமாக ரத்து செய்துள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவுக்கு 2 நாட்கள் பயணமாக செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.…
மோடி வாயால் பாராட்டு – செம்ம குஷியில் திமுக அமைச்சர்!
காஞ்சிரங்கால் ஊராட்சியை பிரதமர் பாராட்டி இருப்பது அகில இந்திய அளவில் பெயர் சொல்லும் அளவுக்கு ஊரக வளர்ச்சித்துறையின் பணிகள் சிறப்பாக இருப்பதற்கு எடுத்துக்காட்டு என அமைச்சர் கே.சி. பெரியகருப்பன் பெருமிதமாக தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சமூக பாதுகாப்புத் துறை மற்றும்…
சுமித் அண்டில் சாதனை;நாட்டிற்கு பெருமை – மோடி
சுமித் அண்டில் சாதனை;நாட்டிற்கு பெருமை பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் சுமித் அன்டில் தங்கப் பதக்கம் வென்றதற்காக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். டோக்கியோ பாராலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சுமித்,பாராலிம்பிக்கில் இதுவரை இல்லாத அளவிற்கு 68.55 மீட்டர்…












