• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஒரே வரியில் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி

பிரதமர் மோடி இன்று தனது 71வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பிரதமரின் பிறந்தநாளை சேவா திவஸ் என்ற பெயரில் பா.ஜ.,வினர் கொண்டாடி வருகின்றனர். மோடியின் வாரணாசி லோக்சபா தொகுதியில், இரவில் 71 தீபங்கள் ஏற்றியும், 71 கிலோ எடை கொண்ட விசேஷமான லட்டு தயாரிக்கப்பட்டது. போபாலில் 71 அடி நீள தடுப்பூசி வடிவிலான கேக்கை வெட்டி பா.ஜ.கா,வினர் பிரதமரின் பிறந்தநாளைக் கொண்டாடினர். பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் உலக தலைவர்களும், பிரதமர் மோடிக்கு டிவிட்டரில் வாழ்த்துக் களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் m.p ராகுல் காந்தி தந்து டிவிட்டரில் ஒரே வரியில் ஹேப்பி பர்த்டே மோடி ஜீ என வாழ்த்தி உள்ளார்