• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

AIADMK

  • Home
  • சோதனை என்பது அண்ணா திமுகவுக்கு புதிதல்ல..,அண்ணா திமுக சாகா வரம்பெற்ற இயக்கம் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு!

சோதனை என்பது அண்ணா திமுகவுக்கு புதிதல்ல..,அண்ணா திமுக சாகா வரம்பெற்ற இயக்கம் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு!

சோதனை என்பது அண்ணா திமுகவுக்கு புதிதல்ல என்றும் அண்ணா திமுக சாகா வரம்பெற்ற இயக்கம் என்றும் ஜெயலலிதா வாக்குப்படி அண்ணா திமுக நூறு ஆண்டுகள் வாழும், ஆளும் என்றும் விருதுநகரில் நடைபெற்ற அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு ஆலோசனை கூட்டத்தில் முன்னாள்…

“ஓ.பி.எஸ் சொன்னது சரியே” – ஓ.பி.எஸ் பக்கம் சாயும் ஜே.சி.டி.பிரபாகர்…

சசிகலாவை கட்சியில் இணைப்பது குறித்து ஓ பி எஸ் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் ஜே.சி.டி.பிரபாகர் அதிமுக அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்,’ ‘சசிகலாவை சேர்ப்பது பற்றி தலைமைக்கழக நிர்வாகிகள் முடிவெடுப்பர் என ஓபிஎஸ் கூறியது சரிதான்.…

சசிகலா மீது காவல்நிலையத்தில் ஜெயக்குமார் புகார்!…

அதிமுக பொதுச் செயலாளர் என்று கல்வெட்டு வைத்தது தொடர்பாக சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். கடந்த 17 ஆம் தேதி எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து சசிகலா மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து…

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு – எடப்பாடி பழனிசாமி பேட்டி…

ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியினர் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார். ஆளுநரை சந்தித்த பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”அண்மையில் நடந்து முடிந்த…

ரத்ததான முகாமிற்கு பாராட்டு!…

கடந்தாண்டு விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பாக நடைப்பெற்ற இரத்த தான முகாமினை கௌரவிக்கும் விதமாக விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜே.மேகநாத ரெட்டி…

தேர்தல் பணிக்குழுவை நியமித்தது அதிமுக

தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல்…

தேம்பி அழுத ஓபிஎஸ்.. கைகளைப் பற்றி ஆறுதல் கூறிய சசிகலா!

ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மறைவு குறித்த அறிந்த சசிகலா 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி இன்று காலமானார். இவர் கடந்த ஒரு வாரமாக…