• Fri. Aug 14th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீவரதராஜபெருமாள் திருக்கோவிலில் கே. டி. ராஜேந்திர பாலாஜி சிறப்பு வழிபாடு..,

ByK Kaliraj

Mar 12, 2026

அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமானஎடப்பாடியார் அவர்களின் தலைமையில்… தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலில் இமாலய வெற்றிபெற்று தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய காஞ்சிபுரம் அருள்மிகு: ஸ்ரீ வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோவில், ஸ்ரீகாமாட்சி* திருக்கோவில், ஸ்ரீவரதராஜபெருமாள் திருக்கோவிலில் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி சிறப்பு வழிபாடு செய்தார்.