• Sat. Aug 8th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

எல்லையில் தீபாவளி கொண்டாடிய ராணுவத்தினர்

ByA.Tamilselvan

Oct 23, 2022

கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் தீபாவளி கொண்டாடத நிலையில் இந்தாண்டு மிகவும் கோலாகலமாக தீபாவளி கொண்டாட தொடங்கியுள்ளனர். ஆனால் நாமெல்லாம் விடுமுறையுடன் தீபாவளியைகொண்டாட தயாரான நிலையில் தங்கள் குடும்பத்தையும் மறந்து ராணுவ வீரர்கள் நாட்டுக்காக எல்லைச்சாமியாக நிற்கின்றனர். இந்நிலையில் காஷ்மீர்,பூன்ஞ்,அஹ்நூர் உள்ளிட்ட பகுதியில் ராணுவ வீரர்கள் தீபாவளி கொண்டாடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.