• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் செருப்பு வீச்சு- வீடியோ

ByA.Tamilselvan

Sep 13, 2022

ராஜஸ்தான் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஷூ மற்றும் செருப்புகள் வீசப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ராஜஸ்தானில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் அசோக் சந்தனா இவர் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் “முன்னாள் முதல்வர் சச்சின் பைலட் வாழ்க என்று கோஷமிட்டபடி செருப்பு மற்றும் ஷூக்களை வீசினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.