• Thu. Apr 25th, 2024

ஊரக உள்ளாட்சித் தேர்தல் 9 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை

Byமதி

Sep 29, 2021

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 28 மாவட்டங்களில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள அந்தந்த பகுதிகளில் மட்டும் பொது விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *