• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு..!

Byவிஷா

Dec 27, 2023

சென்னை முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, டிசம்பர் 31ஆம் தேதி புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்பட்ட அரங்கத்திலேயே நடத்தப்பட வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சியின் போது பெண்களை கேலி செய்வதை தடுக்க பாதுகாப்பு ஊழியர்களை நியமிக்க வேண்டும். விதிமுறைகளை மீறும் ஹோட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.