

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா பனையடிப்பட்டியில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அருந்ததியர் முன்னேற்ற கழகம் சார்பில், தலைவர் புயல் பாண்டியன் பனையடிபட்டியில் உள்ள அம்பேத்கரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் அருந்ததியர் முன்னேற்ற கழக நிர்வாகிகள் சிவா, லட்சுமணன், கருப்பசாமி உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.


