• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

கவிதை: பேரழகன்!

பேரழகன்..,

அவன் ஒருவன் தான் என்னுள்

ஓராயிரம் கவிதைகளை கண்டெடுத்தவன்

என் இதய சிப்பியில் முத்தானவன்

என் மொத்தமும் ஆனவன் அவனே என் பேரழகன்

கவிஞர் மேகலைமணியன்