• Thu. Mar 30th, 2023

அடிப்படை வசதிகள் வேண்டி நாகர்கோயில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு!..

நாகர்கோயில் மாநகரத்திற்கு உட்பட்ட பகுதியில் சாலை வசதி, சாலைகளின் இரு பக்கங்களில் வடிகால் அமைப்பது தொடர்பாக மற்றும் குடிநீர், மாநகராட்சியுடன் இணைக்கும் பேரூராட்சி மற்றும் பஞ்சாயத்து பகுதிகளில் வீட்டு வரிகளை முறைப்படுத்த வேண்டி இன்றைய தினம் கன்னியாகுமரி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் உயர் திரு என் தளவாய்சுந்தரம் Bsc.,BL அவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அப்போது உடன் நாகர்கோயில் மாநகரச் செயலாளர் சந்துரு, மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன் அவர்களும் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *