• Sat. Apr 18th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

Trending

திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் திருநள்ளாறு சனீஸ்வர பகவானை தரிசனம்..,

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் புகழ் பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் சனி பகவான் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு சனிக்கிழமை தோரும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து நளன் குளத்தில் நீராடி சனீஸ்வர பகவானை வழிபட்டு செல்கின்றனர். இங்கு இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்…

ஸ்ரீ அகோபில நரசிம்ம பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் விழா..,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அகோபில நரசிம்ம பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜைகள், தீபாராதனை நடந்தது. 2-வது கால , 3-வது கால யாக சாலை பூஜைகள், சிறப்பு பூஜைகள்…

சிதம்பரேஸ்வரர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அருள்மிகு சிவகாமசுந்தரி சமேத சிதம்பரீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவில் சுமார் 700 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கோவிலாகும். இக்கோவிலில் கடந்த 2000 ஆண்டு திருக்குடமுழுக்கு…

கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவி..,

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய நெகமம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்கு மார் (40). தேங்காய் பறிக்கும் தொழிலாளியான இவர், சுல்தான்பேட்டை எஸ்.குமாரபாளையம் கிராமத்தை சேர்ந்த சரண்யா என்பவரை 11 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு…

கே.ஜி., கல்வி குழுமம் சார்பில் திவ்யலட்சுமி நினைவு விருது..,

கே.ஜி., கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் திவ்யலட்சுமியை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் சிறந்த பெண் சாதனையாளர்களுக்கு, விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன் படி ஏழாவது ஆண்டாக திவ்யலட்சுமி நினைவு விருதுகள் வழங்கும் விழா சரவணம்பட்டி கே.ஜி.ஐ.எஸ்.எல்.,கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கே.ஜி.,…

தோவாளையில் உலக மகளிர் தின கொண்டாட்டம்..,

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தோவாளையில்சக்தி மகளிர் அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம், அறக்கட்டளைகளையின் தலைவர் சாந்தினி பகவதியம்மன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிஅ.தி.மு.க உறுப்பினர் தளவாய் சுந்தரம், திரைப்பட நடிகை…

மகளிர் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் வாக்கத்தான் நிகழ்ச்சி..,

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களின் உடல்நலம் மற்றும் கருப்பை நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நடைபயணம் மேற்கொண்டனர். பெண்களிடையே அதிகரித்து வரும் கருப்பை…

மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..,

ஈரான் அதிபர் கமேனி அவர்களை இஸ்ரேல் – அமெரிக்க படையினர் படுகொலை செய்ததை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக இராஜபாளையம் சம்மந்தபுரம் திடலில் வைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டச் செயலாளர் கண்மணி காதர் அவர்களின்…

விஜயின் வாக்குறுதிகள் குறித்து கலாய்த்த எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்!!

வளைகுடா நாடான துபாயில் போர்ச் சூழல் சிக்கித் தவித்த கோவை மண்டலத்தைச் சேர்ந்த 12 பேரை, பத்திரமாகத் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுத்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசனுக்கு கோவை…

கோவை மாநகர காவல் ஆணையர் IPS கண்ணன் பேட்டி..,

கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் IPS இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். குறிப்பாக, கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் மற்றும் DNA மாதிரி…