மதுரை மாவட்டம் பழங்காநத்தம் மாடக்குளம் அமைந்துள்ள ஜே ஜே நகர் பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் சிறிய அளவிலான இரண்டு விநாயகர் சிலையை அதில் வைத்து அட்டைப் பெட்டிகளை வைத்து பல்லாக்கு போல் தயார் செய்து ஊர்வலமாக அப்ப பகுதி…
விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவையில் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்புப் பூஜை நடைபெற்றது. பக்தர்கள் திரளாக தரிசனம் செய்தனர். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவையில் உள்ள விநாயகர் கோயில்களில் இன்று சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பிரசித்தி…
புதுக்கோட்டை மாவட்டம் ராஜா குளத்தூர் வடசேரிப்பட்டி திருவாதிப்பட்டி நரங்கன்பட்டி மற்றும் ரத்னா குறிச்சி ஆகிய பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தனர். அப்பொழுது செம்பட்டுர் பகுதியில் பிரபல தொழில் அதிபர் சண்முக பாண்டியன் என்பவர் அப்பகுதியில்…
புதுக்கோட்டை அன்னம்மாள் புரம் ஸ்ரீ நகரில் 13 லட்சம் மதிப்பீட்டின் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா நிகழ்வு பங்கேற்று கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டு பூமி பூஜை…
கரூர் மாவட்டம், மகாதானபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதில் அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர். அப்போது முகாமிற்கு வருகை தந்த கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி மேடையில் பேசிவிட்டு கீழே இறங்கிய பொழுது அங்கிருந்து பொதுமக்கள்…
விநாயகர் சதுர்த்தி திருநாளில் தடைகள் நீங்கட்டும், புத்தி மலரட்டும் என சத்குருவின் வாழ்த்து தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தியில் சத்குரு கூறியிருப்பதாவது, “விநாயகர் ஞானத்திற்கான கடவுள், கல்வியும் அறிவும் அருள்பவர், தடைகளை நீக்குபவர். விநாயகர் சதுர்த்தி பண்டிகையை நம் தேசத்தில்…
கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜய பாஸ்கர் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார். அக்கட்சியின் பொறுப்பாளர்கள், தொண்டர்களுடன் வந்து மனு அளித்து விட்டுச் சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், திமுக ஐ.டி…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி மற்றும் கூடைப்பந்து அகடமி இணைந்து மாநில அளவிலான கல்லூரியில் கடை ஆண்கள் பெண்கள் பிரிவுகளில் கூடைப்பந்து போட்டி காளீஸ்வரி கல்லூரி மைதானத்தில் தொடங்கியதுசென்னை கோவை திண்டுக்கல் திருச்சி மற்றும் மாநிலத்தில் தலை சிறந்த…
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த மேலக்கோட்டையூர் ஊராட்சி ராஜீவ் காந்தி நகரில் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது! இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி நாட்களில் மருளாடி சுமதிஅம்மா அவர்களின் தலைமையில் மூன்று நாள் காப்பு கட்டி, அம்மனுக்கு…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா கடந்த வாரம்…