விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காரிச்சேரி கிராமத்தை சேர்ந்த குழந்தைராஜ், இவர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்த நிலையில் சிவகாசியில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வாகனத்தை ஓட்டிசென்றுள்ளார். அப்போது திருச்சி பைபாஸ் சாலை வண்டியூர் டோல்கேட்…
கன்னியாகுமரி கடற்கரை தேசப்பிதா அண்ணல் காந்தியடிகளின் நினைவு மண்டபம் வரை. மாணவ, மாணவிகள் பதாகை ஏந்திய விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாணவ,மாணவிகளின் பேரணியை. கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், கன்னியாகுமரி போலீஸ் சப்_ இன்ஸ்பெக்டர் எட்வர்ட்…
மதுரை மாவட்டம் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் வயது மூப்பு மற்றும் நோய் தொற்று காரணமாக இறந்து கிடக்கும் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சோழவந்தான் வைகை ஆற்று பாலம் நடுவில் தெரு நாய்…
மதுரை மாவட்டம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மாமதுரையை தூய்மையான நகரமாக்கிட “எழில்கூடல்” எனும் சிறப்பு திட்டத்தின் முதல் நிகழ்வாக மீனாட்சி சுந்தரரேஸ்வரர் திருக்கோவிலை சுற்றியுள்ள நான்கு மாசி வீதிகளில் தன்னார்வலர்கள், தூய்மை பணியாளர்கள்,பொதுமக்கள் என 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற…
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ந.மிருணாளினி திமுக துணை பொது செயலாளர் ஆ.இராசா.எம்.பி., மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் ஆகியோர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.உடன் பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் ஜெகதீசன்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி ஆறாவது வார்டு சங்கங்கோட்டை பகுதியில் பெண்கள் பயன்படுத்தக்கூடிய சுகாதார வளாகம் உள்ளது இந்த வளாகத்தில் உள்ள மின்சார பெட்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு மின்சார பெட்டியில் தீப்பிடித்து எரிந்தது. சுகாதார வளாகத்திற்குள் பெண்கள் யாரும்…
பொறுப்பேற்ற சில மணி நேரங்களிலேயே மருத்துவமுகாமில் பங்கேற்று மாவட்ட ஆட்சியர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த அருண்ராஜ், சர்க்கரை துறை இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு , அவருக்கு பதிலாக காஞ்சிபுரம் சார் ஆட்சியராக…
மதுரை மாவட்டம் மாடக்குளம் கிராமம் பெரியார் நகர் கிழக்கு குறுக்கு தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ விக்னராஜ கணபதி திருக்கோவில் கடந்த மாதம் 13-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது தொடர்ந்து 47 நாட்கள் தினசரி பூஜைகளும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று…
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னாண்டான் கோவில் பகுதியை சார்ந்தவர் முருகன். இவர் கோடங்கிபட்டியை அடுத்த பெருமாள்பட்டியில் பழைய பேருந்து கூண்டுகளை வாங்கி உடைத்து விற்பனை செய்து வருகிறார். இன்று வழக்கம் போல் ஊழியர்கள் அந்நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக…
கரூர் மாவட்டம்,குளித்தலை அருகே பாப்பையம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட விவசாய கிணற்றில் இன்று குளிக்கச் சென்ற சக்திவேல்முத்தையாவின் இளைய மகன் முத்துமணி (18) தவறி விழுந்து உயிரிழந்தார் இவர் கரூர் ஜெகதாபியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.…