தமிழகம் முழுவதும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சார சுற்றுபயணத்தில் ஈடுபட்டுள்ள சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி… மதுரை மாவட்டத்தில் நாளை முதல் 4 நாள் மதுரையிலுள்ள 10 தொகுதியிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து தீவிர பிரச்சாரம்…
மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டி இவரது மகன் சபரீசன் வயது 15 இவர் மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை முதல் காணவில்லை…
மதுரை,தூத்துக்குடி உட்பட தமிழகம் முழுவதும் 20 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது . குறைந்தபட்சமாக ஐந்து ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக எலியார்பத்தி சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக முழுவதும்…
விருதுநகர் தமிழக வெற்றிக் கழகம் தென்மேற்கு மாவட்ட ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி கழகம் சுந்தர நாச்சியாபுரம் கிளை கழகம் சார்பில் 10வது வாரம் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் பொதுநல மருத்துவம் மாவட்ட கழக செயலாளர் ஜெகதீஸ்வரி தலைமையில் நடைபெற்றது.…
வலுவான, மீள்தன்மை கொண்ட, நம்பகமான செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலியை உருவாக்குவதற்கான தொலைநோக்குப் பார்வையை எடுத்துக் காட்டுகிறது.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப் பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து அமைப்புகள் மற்றும்…
திமுக, திமுக அரசின் குறைபாடுகள் இவற்றின் மீதுதான் நாம் கடுமையான விமர்சனங்களை வைக்க வேண்டும்
விநாயகர் சதூர்த்தி அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பொது இடங்களில் பிரிதிட்ஷை செய்த இந்து மஹா சபா சார்ப்பில் 200 க்கும் மேற்ப்பட்ட விநாயகர் சிலைகள் மாநில தலைவர் .பாலசுப்பரமணியன் தலைமையில் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு…
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1979 – 1980 ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவிகளின் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. மொத்தம் 55 மாணவிகள் வகுப்பில் படித்து முடித்து சென்ற நிலையில் அதில்…
கன்னியாகுமரி நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.கன்னியாகுமரி நகராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் 16 வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நிறைவடைந்த நிலையில் 16, 17 மற்றும் 18 ஆவது வார்டுகளுக்கான இறுதி கட்ட முகாம் நடைபெற்றது. இதில், இந்த…