கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை அடுத்த புகழூர் 4 ரோடு நாடார் தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 61). இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் ஹார்டுவேர்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சித்ரா (வயது…
கரூர் மாவட்டம் மணவாசி சுங்கச்சாவடியில் உயர்த்தப்பட்டுள்ள புதிய கட்டணம் நாளை (ஆக. 31ம் தேதி) நள்ளிரவு 12 மணி முதல் அதாவது செப். 1 முதல் அமலுக்கு வருகிறது. இதில் ரூ.5 முதல் ரூ.225 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. திருப்பராய்த்துறை, வேலன்செட்டியூர்…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நீரேத்தான் வளையல்கார தெருவில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜூலை 10ஆம் தேதி நடைபெற்றது அதனைத் தொடர்ந்து கடந்த 48 நாட்களும் தினசரி காளியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து மண்டல…
ஸ்ரீமத் விஷ்வலிங்க தம்பிரான் என்பவர் 218 ஜூலை மாதம் முதல் 292 வது ஆதினமான குருமாக சன்னிதானத்தின் கரங்களால் தீக்சை பெற்று தம்பிரான் சாமியாக சேவை செய்து வருவதாகவும், 2021 ஆம் வருடம் குரு மகா சன்னிதானம் மகா சித்தி அடைந்த…
வலையங்குளம் பகுதியில் சேர்ந்த முனியசாமி என்பவரின் மகன்.அஜய்குமார் ( வயது 26) என்ற வாலிபரை ஐந்து பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். அஜய்குமார் இதே பகுதியில் டிரம்ஸ் (மே ளம்) அடிக்கும்வேலை செய்து வருகிறார் இந்நிலையில் இன்று…
தமிழன் சிலம்ப பாசறை இயல் நாட்டார் கலை மற்றும் பண்பாட்டு நடுவம் சார்பில் 2025 ஆம் ஆண்டிற்கான மாபெரும் சிலம்பப் போட்டி திருச்சி எடமலைப்பட்டி புதூர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை சர்வதேச சிலம்ப கூட்டமைப்பின்…
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பிம்பலூர் ஊராட்சிக்குட்பட்ட மரவனத்தம் கிராமத்தில், அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படும் பொதுமக்கள். வேப்பந்தட்டை அடுத்த மரவனத்தம் கிராமத்தில் ஒரு சமுதாய பிரிவினர் வசிக்கும் பகுதிகளில் சுமார் 300 குடும்பம் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் குடிநீர், சுகாதாரம்,…
குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். ஏராளமான…
விருதுநகர் மாரியம்மன் கோவில் அருகே கச்சேரி சாலையில் போக்குவரத்து போலீஸார்கள் திடீரென்று பேரிகார்டுகளை சீரமைத்ததோடு மட்டுமில்லாமல் மேலும் சிலவற்றை கொண்டு வந்து இறக்கி வைத்து அந்த பகுதியை பரபரப்புக்கு உள்ளாக்கினர். இவை ஏதும் அறியாத பாதசாரிகள்,இருசக்கர வாகனத்தில் செல்வோர், மற்ற வாகனத்தில்…