



நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க தொலைபேசி எண்களையும் வெளியிட்டார். நாகர்கோவில் தொகுதி – 7358776100 குளச்சல் தொகுதி –…
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 12 மாதமும்திருவிழா நடைபெற்றுவருகிறது. அதில் 15 நாட்கள் தொடர்ந்து கொண்டாடக்கூடிய ஒரே திருவிழாவாக பங்குனி பெருவிழா அமைந்து உள்ளது. திருவிழாவின் 13-ம் நாள் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாண வைபோகம் நடைபெறும். அந்த நாளில்மதுரை மீனாட்சி…
சோழவந்தான் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இரண்டாவது நாளாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சோழவந்தான் பகுதியில் இரண்டாவது நாளாக மரங்கள் ஒடிந்து மற்றும் வேருடன் சாய்ந்து ரோட்டில் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிராம பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் 7 மணிக்கு சூறைக்காற்று வீசி இடியுடன் கூடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையின் போது பல இடங்களில் ஐஸ்கட்டிகள் விழுந்தது. இதனால் ஆண்டிபட்டி தும்பிச்சம்பட்டி சின்னம்மநாயக் கன்பட்டி வடுகபட்டி கட்டக்குளம்…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தனிச்சியம் பிரிவில் அலங்காநல்லூரில் இருந்து தனிச்சியம் சாலையில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி பாண்டி குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன்,ஏட்டு கலைச்செல்வி ஆகியோர் வாகன சோதனை செய்தனர். அப்போது திருமங்கலம் தங்களச்சேரியை சேர்ந்த பாண்டி…
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா வத்தலக்குண்டுவைச் ஊரைச் சேர்ந்த சத்யா (வயது 56) என்பவர் பள்ளபட்டி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார்.பள்ளபட்டியைச் சேர்ந்த பரமசாமி மகன் குமார் (வயது 44) தனது தந்தை பெயரில் உள்ள நிலத்தை தனது பெயரில்…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூர் வாகன சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட கொண்டிருந்த பொழுது இராஜபாளையம் அழகைநகர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் இருசக்கர வாகனத்தில் ராயகிரிக்கு சென்றுள்ளார். அவர் இருசக்கர வாகனத்தை…
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை (55) இவரது மனைவி பாண்டியம்மாள் தேவி (50) ஆகிய இருவரும் ஒரு காரில் தாராபுரத்தில் இருந்து ஒட்டன்சத்திரம், செம்பட்டி வழியாக வத்தலகுண்டுவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மருத்துவ செலவிற்காக ரூபாய் ஒரு லட்சத்தி ஒரு…
விருதுநகர் மாவட்டம் சேரி ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவிலில் இயங்கி வரும் தனியார் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி உள்ளது. கடந்த 2023-ஆம் கல்வியாண்டு முதல் இருபாலர் பயிலும் கல்லூரியாக மாற்றப்பட்டதாகக் கூறி மாணவர்களைச் சேர்த்துள்ளனர். ஆனால் மாணவர்களுக்கான சான்றிதழில் மகளிர் கல்லூரி…
வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு பகுதியில் அனுமதி இன்றி மதுவிற்ற 2 பேரை கைது செய்து 134 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஏரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மலையரசி தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய…