• Mon. Jul 13th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

காவல் கண்காணிப்புகட்டுப்பாடு அறையை திறந்து வைத்த கண்காணிப்பாளர் டாக்டர். ஸ்டாலின்..,

நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க தொலைபேசி எண்களையும் வெளியிட்டார்.

நாகர்கோவில் தொகுதி – 7358776100

குளச்சல் தொகுதி – 7358068100

கிள்ளியூர் தொகுதி – 7358034100

கன்னியாகுமரி தொகுதி – 7305282100

விளவங்கோடு தொகுதி – 7358063100

பத்மநாதபுரம் தொகுதி – 7397463100