




தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கும் ரோகித் சர்மாவை கேப்டனாக இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி சமீபத்தில் விலகியதால், இந்திய அணியின் டி20 போட்டி கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் ஒருநாள்…
2021 ஆம் ஆண்டு ட்விட்டரில் அதிகம் ட்ரெண்ட் செய்யப்பட்ட ஹேஷ்டேக்குகளில் விஜய்யின் மாஸ்டர் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளது. ட்விட்டரில், ட்விட்டர்வாசிகள் அல்லது ரசிகர்கள் தங்களுக்கான கருத்துக்களை வெளிப்படுத்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வருகின்றனர். அப்படி உருவாக்கப்படும் ஹேஷ்டேக்கள் டிரெண்டிங் செய்யப்படும். அது…
முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, ராணுவ அதிகாரிகள் ஆகிய 13 பேரின் உடல்களுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் அஜய் பட், பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். நீலகிரி…
டெல்லியில் விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் திரும்ப பெறப்பட்டு, அவர்கள் போட்டிருந்த கூடாரங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. இதை காங்கிரஸ் கட்சி வரவேற்று உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்க்தில், கடந்த ஓராண்டாக நடந்த இந்தப் போராட்டத்தின்…
1) வரலாற்றின் தந்தை?ஹெரோடெட்டஸ் 2) புவியியலின் தந்தை?தாலமி 3) இயற்பியலின் தந்தை?நியூட்டன் 4) வேதியியலின் தந்தை?இராபர்ட் பாயில் 5) கணிப்பொறியின் தந்தை?சார்லஸ் பேபேஜ் 6) தாவரவியலின் தந்தை?தியோபிராச்டஸ் 7) விலங்கியலின் தந்தை?அரிஸ்டாட்டில்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு பேருந்தில் இருந்து நரிக்குறவன் நரிக்குறத்தி குடும்பத்தினரை இறக்கி விட்டதோடு அவர்களின் உடைமைகளை தூக்கி ரோட்டில் வீசிய அரசு பேருந்தின் ஓட்டுனர், மற்றும் நடத்துனர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி…
பொழுதுபோக்கு தொகுப்பாளினியாகவும், நடிகையாகவும் வலம் வருபவர் நக்ஷத்திரா நாகேஷ். கடந்த சில ஆண்டுகளாக ராகவ் என்பவரை காதலித்து வந்தார். சில மாதங்களுக்கு முன் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் இன்று( 9.12.2021) இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது. குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும்…
நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கெளஷல் திருமணம் ராஜஸ்தானில் நாளை பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. இத்திருமணத்தில் கலந்து கொள்ள வரும் யாரும் போட்டோவோ அல்லது வீடியோவோ எடுக்கக்கூடாது என்று கத்ரீனா தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தனது திருமணம் எப்போதும் தனிப்பட்ட…
பள்ளி, கல்லூரி ஆவணங்களில் தமிழில் பெயர் எழுதும் போது முன்னெழுத்தையும் தமிழில் எழுத வேண்டும் என தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளதுடன், அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையில், 2021-2022 ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை…
ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அண்ணாத்த, குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது. படம் ரிலீஸ் ஆன தேதியில் இருந்து நல்ல வசூலை தான் பெற்று வந்தது, ஆனால் இடையில் மழை வந்து படத்தின் வசூலுக்கு கொஞ்சம் பாதிப்பை ஏற்படுத்தியது.அண்மையில் ஒரு…