ஆலங்குளத்தில் நண்பர்களுடன் நள்ளிரவில் மான் வேட்டைக்கு சென்றவர் மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி இறந்தார் நெல்லை மாவட்டம் கல்லிடை குறிச்சியை சேர்ந்தவர் வள்ளிக்குமார் (வயது 30). இவரது மனைவி சரண்யா. தம்பதிக்கு ஒரு மகன் மகள் உள்ளனர். தென்காசி மாவட்;டம் ஆலங்குளம்…
கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழி சாலை பணிகள் விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தொகுதி எம்பி விஜய் வசந்த் சாலைப் பணிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த்…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ரயிலில் அடிபட்டு டெய்லர் ஒருவர் இறந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்னிமடத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(38) டெய்லரான இவருக்கு திருமணமாகி பதினைந்து வயதில் மகனும் உள்ளார். இந்நிலையில் இன்று காலை…
இந்த கொரோனா இரண்டாவது அலையில் நெல்லை மாவட்டத்தில் நான்காயிரம் பூக்கட்டும் தொழிலாளர்கள் கடும் பாதிப்பு… கொரானா பரவல் தீவிரம் காரணமாக நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து உட்பட பல்வேறு சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு…