• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

குழந்தைகளுக்கு இயற்கையான உணவுகளை வழங்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்..!

குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களின் மூலம் இயற்கையான உணவுகளை வழங்கி போதிய எதிர்ப்புச்சக்திகள் உருவாக்கிட வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக மைதானத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துறையின் மூலம் தேசிய…

மழைக்காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திட மாபெரும் தூர்வாரும் பணியினைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்..!

சிவகங்கை மாவட்டத்தில் 300 கி.மீ., தூரத்திற்கு மாபெரும் தூர்வாரும் பணியினை ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், வருகின்ற வடகிழக்கு பருவமழையின் போது குளங்கள் மற்றும் கண்மாய்களில் முழு அளவு தண்ணீரைத் தேக்கிடும் விதமாக நகராட்சி, பேரூராட்சி,…

உத்தரகாண்ட்டில் மேகவெடிப்பு- இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த பெருமழை

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மலைகளை ஓட்டியுள்ள மாவட்டம் சமோலி. இங்கு இன்று திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு இடி, மின்னலுடன் கூடிய பெருமழை கொட்டியது; இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் கரையோர பகுதிகளில் வசித்து வந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.…

“மதுரையில் பறக்கும் பாலம் விபத்து – அறிக்கை விரைவில் வெளியிடப் படும்” மதுரையில்அமைச்சர் மூர்த்தி பேட்டி

தற்பொழுது தமிழகம் எதிர்நோக்கியுள்ள வடகிழக்கு பருவமழையினால் மதுரை நகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஆனையூர் கண்மாய் வெள்ளநீர் புகும் வாய்ப்பு உள்ளதால் அதிகப்படியான தேக்கமாகும் மழைநீரால் டெங்கு மற்றும் மலேரியா நோய்ப்பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழ்நிலை உள்ளது . ஆகவே எதிர்வரும்…

வெளிநாடுகளில் பரவும் துப்பாக்கி கலாச்சாரம்

பள்ளி, கல்லூரி, மாணவர்கள் துப்பாக்கி சூடு நடத்துவது சமீப காலமாக வெளிநாடுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அப்படி ரஷ்யாவின் பெர்ம நகரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் துப்பாக்கியை கொண்டு திடீர் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

மீண்டும் இயங்குகிறது ஃபோர்ட் நிறுவனம்

உலகளவில் மிகப்பெரிய கார் நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ட் நிறுவனத்திற்கு, இந்தியாவில் குஜராத்திலும், சென்னை அருகே உள்ள மறைமலை நகரிலும் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு ‘ECOSPORTS’, எண்டவர்’. ‘ஃபிகோ’ மாடல் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எதிர்பார்த்த…

மத்திய அரசை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் தேசபந்து மைதானத்தில் திமுக தோழமை கட்சிகள் மத்திய அரசை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலைகளை குறைத்திட கோரியும், வேளாண் சட்டம், குடியுரிமை திருத்த சட்டம்,…

அருண் விஜயின் பார்டர் படம் ரிலீஸ் தேதி

‘குற்றம் 23’ என்ற மெடிக்கல் கிரைம்யை மையமாக வைத்து இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து ஹிட்டான திரைப்படம். இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ள படம் ‘பார்டர்’. சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்தில், நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா,…

நடிகை நந்திதா தந்தை மறைவு

தமிழ் சினமாவில் தனக்கான சரியான திரைப்படங்களை தேர்வு செய்து நடிப்பதில் முக்கியமானவர் நந்திதா. அட்டகத்தி, எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி போன்ற வெற்றிப் படங்களில் நடித்த இவர் தற்போது எம். ஜீ. ஆர் மகன் பத்தில் நடித்து வருகிறார்.…

பள்ளிகளில் தொடர்ந்து பரவும் கொரோனா

கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆரம்பம் முதலே பலவேறு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் ஒருசில பள்ளிகளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுவருகிறது. இந்தநிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு…