• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

களியக்காவிளை சோதனைச் சாவடியில் கனிமவளக் கடத்தல்.. கடத்தலுக்கு துணை போன காவல்துறை..

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லையான களியக்காவிளை போலீசார் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை. 15000 ரூபாய் பறிமுதல். சோதனைச் சாவடியில் பணிபுரிந்த போலீசார் மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் தமிழக – கேரள எல்லைப் பகுதியான…

இந்தியா-சீன எல்லையில் சீனா அத்துமிறல்

இந்தியா-சீன எல்லையில் தொடர்ந்து அசதரணை நிலை நிலவுகிறது. கடந்த ஆண்டு மே 5-ம் தேதி இந்தியா-சீன படைகள் இடையே லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 வீரர்கள்…

முதியோருக்கு உதவ இலவச உதவி எண்

டாடா அறக்கட்டளை அமைப்பின் முயற்சியில், விஜயவாஹினி அறக்கட்டளையுடன் இணைந்து தெலங்கானா அரசு ஒத்துழைப்புடன் ஐதராபாத்தில் உள்ள முதியோர்களுக்கு உதவ கடந்த 2017ஆம் ஆண்டு இந்த முதியோர் உதவி மைய எண் தொடங்கியது.தற்போது, இந்த முதியோர் உதவி எண்ணை நாடு முழுவதும் செயல்படுத்த…

ஊரக உள்ளாட்சித் தேர்தல் 9 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 28 மாவட்டங்களில் உள்ளாட்சி…

சமந்தாவுடன் நடிக்க விரும்பும் பாலிவுட் முன்னணி நடிகர்

தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்போது பிஸியாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் ஈழப்பெண் ராஜியாக நடித்த ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும் அவர் நடிப்பில் விரைவில் ‘காத்துவாக்குல…

விஷால் படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்

நடிகர் விஷால் தற்போது, அறிமுக இயக்குநர் வினோத் இயக்கத்தில் ‘விஷால் 32’ படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இதை தொடர்ந்து, விஷால் அடுத்ததாக த்ரிஷா இல்லனா…

வலிமையுடன் மோதும் ஆர். ஆர். ஆர்

நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பொங்கலையொட்டி ‘வலிமை’ வெளியாகிறது என்று தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதேசமயம், பொங்கலுக்கு ’வலிமை’ படத்துடன் ராஜாமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படம் மோதுகிறது…

உதயநிதி நடிக்கவுள்ள கடைசி திரைப்படம்

‘கர்ணன்’ படத்தின் வெற்றியை அடுத்து, பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் கபடியை களமாகக் கொண்டு துருவ் விக்ரமை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால், உதயநிதி ஸ்டாலின் தனக்கொரு படம் செய்து தரச் சொல்லி கேட்க, தற்போது அந்தப்…

கொரோனா தடுப்பூசிக்கு பதில் வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்பட்ட அதிர்ச்சி

நாடு முழுவதும் கொரோனாவிற்க்கு எதிரான தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்தவகையில், மகாராஷ்டிரா மாநிலம் தானே நகராட்சிக்கு உட்பட்ட கல்வா என்ற பகுதியில் ஆட்கோனேஷ்வர் சுகாதார மையத்தில், தடுப்பூசி முகாம் செயல்பட்டு வருகிறது. மேலும், இங்கு பல்வேறு நோய்களுக்கு…

எம்எல்ஏஉதவி வனப்பாதுகாவலர் பேச்சு வார்த்தை எடுத்து வனத்துறை அலுவலகம் முற்றுகை வாபஸ்.

மலை மாடுகள் வளர்க்கும் விவசாயியை வனத்துறை அதிகாரி தாக்கிய விவகாரம். கம்பம் திமுக எம்.எல்.ஏ, மேகமலை வன கோட்ட உதவி வன பாதுகாவலர் பேச்சுவார்த்தையை அடுத்து முடிவடைந்தது.