• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

மனைவின் நினைவாக கோவில் கட்டிய கணவர்

காதல் மனைவி மேல் கொண்ட அன்பால் ஷாஜகான் உருவாக்கிய தாஜ்மஹால் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் தனது அன்பு மனைவி மறைவுக்கு பின் மத்திய பிரதேசத்தில் நினைவுச் சின்னம் அமைத்து அவர் வழிபட்டு வருகிறார் ஒருவர். மத்திய பிரதேச மாநிலம்…

தமிழகத்தில் ஆரம்பப் பள்ளிகள் திறப்பு எப்போது..? முதல்வர் ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை..

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது…

முதல்வர் வீட்டின் அருகே தீக்குளித்த நபரை விரைந்து காப்பாற்றிய காவல்துறை

ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் வீட்டிற்கு முன்பாக வந்த வெற்றிமாறன் என்ற நபர், திடீரென மண்ணெண்ணெய்யை ஊற்றி பற்ற வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், உடனடியாக விரைந்து செயல்பட்டு தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து அவரை…

தினம் ஒரு குறள்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு பொருள்:

மின் கம்பம் முறிந்து விழுந்து ஊழியர் படுகாயம்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருபவர் அய்யப்பன்.இவர் நேற்று நேரு பஜாரில் உள்ள மின் கம்பத்தின் இணைப்பை தூண்டித்துவிட்டு, கம்பத்தில் ஏறி இணைப்பை சரி செய்துள்ளார்.அப்போது பழுதான மின் கம்பம் முறிந்து கீழே விழுந்ததில் ஐயப்பன்…

சிம்பு ரசிகர்களுக்கு ஸ்பெஷல் அப்டேட்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சிம்பு. கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர்,…

குழந்தையின் பெயரை வெளியிட்ட ஆர்யா – சாயிஷா ஜோடி

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. சில படங்களில் மட்டும் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சாயிஷா. இவர்கள் இருவரும் கஜினிகாந்த், கடம்பன், டெடி உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்து மூலம் காதல் கொண்டு திருமணம் செய்துகொண்டனர்…

இந்திய நடிகருடன் சண்டை போட தயாராகும் மைக் டைசன்

விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கும் படம் ‘லிகர்’. ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பூரி ஜெகன்நாத் இயக்குகிறார்.விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர் தயாரிப்பில் உருவாகி மிகப்பெரிய பொருட்செலவில்உருவாகிவருகிறது. இந்த…

மக்களவை எம். பி ஆனார் எல்.முருகன்

சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. அப்போது, தமிழகத்தின் பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய இணை மந்திரி பொறுப்பு வழங்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவர் 6 மாதங்கள் மட்டுமே பதவி வகிக்க முடியும் என்பதால்,…

பிரபாஸின்அடுத்த பிரம்மாண்ட படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பாகுபலி படம் மூலம் உலகளவில் பிரபலமானவர் பிரபாஸ். தற்போது இவர் ‘ஆதிபுருஷ்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராகும் இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. இப்படத்தை ஓம்…