• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு 30சதவீதம் ஊதிய உயர்வு வழங்கும் தமிழக அரசு..!

தமிழ்நாட்டில் அரசு பணியில் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்பட முன்களப் பணியாளர்களுக்கு இனிப்பான செய்தியை வழங்க தமிழக அரசு தயாராகி வருகிறது. அவர்களுக்கு 30 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளிக்கப்பட உள்ளது. மருத்துவ துறையில் ஒப்பந்த பணியாளர்களாக…

மதுரையில் காந்தியடிகளின் பிறந்த நாளில் அனைத்து கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் மரியாதை!..

மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள காந்தி சிலைக்கு மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில்…

சிம்லாவில் உள்ள கச்சிகாட்டியில் கட்டிடம் இடிந்து விழும் நேரடி காட்சிகள்!..

ஸ்டார் படங்களை கைப்பற்றும் சன் பிக்சர்ஸ்!..

டாப் 10 செய்திகள்

பாப்பாபட்டி கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர். பாப்பாபட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, அங்கன்வாடி கட்டித் தரப்படும் என உறுதி காந்தியடிகளின் 153ஆவது பிறந்தநாளையொட்டி டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா…

திமுக வீரபாண்டி இராஜா உடலுக்கு அமைச்சர்கள் நேரில் அஞ்சலி..

மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில தேர்தல் பணிக் குழு செயலாளருமான வீரபாண்டி ராஜா மறைவிற்கு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கேபிள் டி.வி. தலைவர் குறிஞ்சி சிவகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள்…

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வீரபாண்டி ராஜா உடலுக்கு நேரில் அஞ்சலி!….

மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீரபாண்டிராஜாவின் உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்… முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீரபாண்டி ராஜா இன்று பிறந்தநாள் கொண்டாட இருந்த நிலையில் அவர் திடீரென…

விஜய்யின் பீஸ்ட் படத்தில் சிவகார்த்திகேயன்!..

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். விஜய்யின் 65 வது படமான ‘பீஸ்ட்’படத்திற்கு அனிருத் இசையமைகிறார். இந்தப் படத்தின் 6-ஆம்…

தைவான் எல்லையில் பறந்த சீனா போர் விமானம்!..

1940ஆம் ஆண்டு நிகழ்ந்த உள்நாட்டு போரை தொடர்ந்து சீனாவில் இருந்து தைவான் பிரிந்து தனிநாடாக தன்னை அறிவித்துக் கொண்டது. ஆனாலும் சீனா, தைவான் சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்நிலையில் தைவான் நாட்டு வான் பரப்பில் சீனாவின் அணு ஆயுதங்களை கொண்டு தாக்கும்…

காந்திஜெயந்தியையொட்டி கன்னியாகுமரியிலுள்ள காந்திமண்டபத்தில் அமைச்சர் மனோதங்கராஜ் மாலையணிவித்து மரியாதை!..

மஹாத்மா காந்தியடிகளின் 153வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடபட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டிலுள்ள காந்தி மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் முன்னிலையில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை…