மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில தேர்தல் பணிக் குழு செயலாளருமான வீரபாண்டி ராஜா மறைவிற்கு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கேபிள் டி.வி. தலைவர் குறிஞ்சி சிவகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், சாரதி உள்ளிட்ட வர்கள் நேரில் அஞ்சலி.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீரபாண்டி ராஜாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு மறைந்த வீரபாண்டி ராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அஞ்சலி செலுத்தினார்.