










ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவுக்கு வேலைக்கு சென்ற போது, அங்கு மாவோயிஸ்ட் அமைப்புடன் பழக்கம் ஏற்பட்டு அவர்களது இயக்கத்தில் சேர்ந்தார். இந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை பிரிவினர் காளிதாசை கைது செய்து…
விஜய் தற்போது ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பில் விறுவிறுப்பாக நடித்து வரும் நிலையில், அடுத்ததாக இவர் நடிக்கும் 66 ஆவது படத்தினை பற்றிய அறிவிப்பு வெளியானது. அது தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பல்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும்…
நீலகிரி மாவட்டம் கூடலூரில் மக்களை அச்சுறுத்திவந்த ‘டி23’ புலியை 18வது நாளாக வனத்துறையினர் தேடிவருகின்றனர். மரங்களின் மீது பரண்கள் அமைத்தும், இமேஜ் ட்ராப், ட்ரோன் கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டது. கூடலூரிலிருந்து புலி மசினகுடி நோக்கிச் சென்ற நிலையில், சிங்காரா வனப்பகுதியில் வனத்துறையினர்…
சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியம் சிக்கணம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக ரங்கநாதன் வெற்றி பெற்றுள்ளார். திமுக ஆதரவு பெற்ற வேட்பாளர் ரங்கநாதன் 266 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் சிக்கனம் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் திமுக ஆதரவு வேட்பாளர்…
புதுக்கோட்டை 9-வது வார்டு கவுன்சிலர் இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் பழனிசாமி வெற்றி திருச்சி சிறுமருதூர் ஊராட்சி மன்ற தேர்தலில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கடல்மணி என்பவர் வெற்றி திண்டுக்கல் வத்தலக்குண்டு செக்காப்பட்டி 1- வது வார்டில் உறுப்பினர் பதவிக்கு பா.ஜ.க வேட்பாளர்…
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 140 இடங்களுக்கான மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 2 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. மேலும் 1381 இடங்களுக்கான ஒன்றிய கவுன்சிலர்கள்…
சேலம் மாவட்டத்தில் காலியாக இருந்த 35 பதவிகளில் 11 பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமிருந்த 24 பதவிகளுக்கு கடந்த 9 ம் தேதி 195 வாக்குச்சாவடிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணும் பணியில் 120 அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இரண்டாயிரத்திற்கும்…