3-வது அலையை எதிர்கொள்ளும் வகையில் மத்திய அரசு புதிய நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் கொரோனா 2-வது அலை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது.என்றாலும்…
திமுக அரசு ஆட்சி அமைத்த பின்னர் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கைகளால் கொரோனா 2வது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், காவிரி பாயும் டெல்டா…
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு வேதியியல் பாட மதிப்பெண்கள் கட்டாயம் இல்லை என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவலை அடுத்து தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அத்துடன் 10, 11ம் வகுப்பு மதிப்பெண்கள் மற்றும் 12ம் வகுப்பு செய்முறை தேர்வு முடிவு ஆகியவற்றை…
ஊரடங்கு காலத்தில் அனைத்துக் கடைகளும் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்தன. தற்போது கடைகள் இரவு 10 மணி வரை செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே,…
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம்,…
தேனி அருகே கண்ணகிக்கு நீதி கோயில் கட்டுவதற்கு வேலை பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சிலப்பதிகாரத்தின் நாயகியாகவும், கற்புக்கரசியாகவும், தற்போது வரை பெண்களின் காவல் தெய்வமாக நின்று நீதி வழங்கி வருபவள் கண்ணகி. தனது கணவன்…
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் இந்திரா ரவிச்சந்திரன். இவர் சமையல் கலையில் சாதனை படைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டார். இதற்காக பல நாட்கள் பயிற்சியில் ஈடுபட்டு “இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்” மூலமாக அரை மணிநேரத்தில் 130 வகை உணவுகளை…
திருச்செங்கோட்டில் 100க்கும் மேற்பட்டவர்கள் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். திருச்செங்கோடு நகராட்சிப் பகுதிகளான கொல்லபட்டி, சட்டையம்புதூர் பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்டவர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.…
பசுமை விடியல் திட்டத்தின் கீழ் 20 ஏக்கர் நிலப்பரப்பில் மரக்கன்று நடும் விழாவை வருவாய்த்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கண்குடியில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு மூலம் பசுமை விடியல் திட்டத்தின் கீழ் அரசுக்கு சொந்தமான…